Surprise Me!

`ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வெளியில் கசியாது' | Bamboo Water Bottles

2020-11-06 4 Dailymotion

கல்லூரிக்கு, வேலைக்கு என பல இடங்களுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கான மாற்று என்ன என்று சிந்தித்த திரித்மன் போரா என்பவரின் செயல் வடிவம்தான் இந்த மூங்கில் தண்ணீர் பாட்டில்.

Buy Now on CodeCanyon